accomplice

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பலுக்கல்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

accomplice

  1. உடன் குற்றவாளி; குற்றத்திற்கு உடந்தையானவர்
  2. திருடனுக்குத் துணைபோனவர்
  3. உள்ளாள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=accomplice&oldid=1644098" இலிருந்து மீள்விக்கப்பட்டது