கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆங்கிலம்[தொகு]
- back·woods(ப)
பெயர்ச்சொல்[தொகு]
backwoods
- ஒதுக்குப்புறக் காடு அல்லது நிலம்
- காட்டகம்
- உட்காடு
தொடர்புடையச் சொற்கள்[தொகு]
- backwoods camp என்பது ஒரு பறவைகள் சரணாலயம்.இந்தியாவில் கோவாவிலுள்ளது.[1] [2]