cacoethes
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- cacoethes, பெயர்ச்சொல்.
- (கிரே) கெட்டவழக்கப் படிமானம்
- தவறு செய்வதற்குரிய விருப்பார்வம்
- (தொ) கிறுக்கும் விருப்பார்வம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---cacoethes--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி