catechetics
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- catechetics, பெயர்ச்சொல்.
- வினாவிடையாகப் பாடங் கற்பிக்கும் கலை
- வினாவிடைப் போதனை முறை
- செயல் முறையில் எளிதில் பின்பற்றத் தக்க வினாவிடை வடிவமாயுள்ள சமய சித்தாந்தம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---catechetics--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி