ciborium
ஆங்கிலம்[தொகு]
ciborium(பெ)
பொருள்
- (கிறித்தவ வழக்கில்) நற்கருணைப் பாத்திரம் (நற்கருணை அப்பத் துண்டுகளைப் பாதுகாக்க உதவும் கலம்)
- திருப்பந்தல் கட்டடம்
விளக்கம்
- ciborium என்னும் சொல்லின் மூலம் கிரேக்கம்-இலத்தீன் ஆகும். உணவு அருந்த/பருக பயன்படும் கலம் என்பது இதன் பொருள். இதன் தொல்மூலம் எகிப்திய மொழியாகலாம் எனவும் அறிஞர் கருதுகின்றனர்.
- நற்கருணை விருந்துக்கான அப்பத்தையும் இரசத்தையும் ஒப்புக்கொடுக்கின்ற பலிப்பீடத்திற்கு அணியாக எழுப்பப்படுகின்ற திருப்பந்தல் கட்டடமும் ciborium என்னும் பெயர் பெறும்.
பயன்பாடு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---ciborium--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +நற்கருணை - தமிழ்ப் பேரகரமுதலி+நற்கருணை - பெப்ரீசியு தமிழகரமுதலி