e-business
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- e-business, பெயர்ச்சொல்.
- மின்தொழில்
- மின்னணு தொழில்
விளக்கம்
இணையத்தைப் பயன்படுத்தி நடத்தப்படும் தொழில்
e-commerce என்பதையும் காணவும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---e-business--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்