கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆங்கிலம்[தொகு]
பலுக்கல்[தொகு]
பெயர்ச்சொல்[தொகு]
flash
- மின்னல் போன்ற திடீர் ஒளி; தெறிப்பு
- சுருக்கமான தந்திச் செய்தி
வினைச்சொல்[தொகு]
flash
- தீடீரென ஒளி பாய்ச்சு
- தீடீரென உள்ளத்தில் தோன்று
- நீரில் திடீரெனப் பாய்ந்தோடு
உரிச்சொல்[தொகு]
flash
- வெளிப்பகட்டான
- போலி