கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆங்கிலம்[தொகு]
பெயர்ச்சொல்[தொகு]
hack
- (துண்டுதுண்டாக) வெட்டு
- வெடிப்பு
வினைச்சொல்[தொகு]
- கண்டதுண்டமாக வெட்டு
- கணினி்: கொந்து (கணினியில் ஊடுருவு); மென்தாக்கு
- நினைவகத்தின் உள்ளடக்கங்களை உட்புகுந்து அடை
- துண்டாடு