iceman
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- iceman, பெயர்ச்சொல்.
- பனிக்கட்டியின் மீது செல்வதில் வல்லவர்
- பனிக்கட்டிமீது சறுக்கி விளையாடுபவர்களினிருந்து ஊரியம் செய்பவர்
- பனிக்கட்டி விற்பவர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---iceman--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி