intervention
ஆங்கிலம்[தொகு]
intervention
- இடைத்தடை; இடையீடு; குறுக்கிடுதல்; குறுக்கிடுதல் தலையிடுதல் இடையீடு; குறுக்கீடு; தலையிடுதல்; தலையீடு
- சந்து செய்தல்; நடுவு செய்தல்; ஒப்பந்தம் செய்தல்
- முறையீடு; வேண்டுதல்
- தீர்வு நடவடிக்கை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +