jacobean
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- jacobean, உரிச்சொல்.
- (உ) முதலாவது ஜேம்ஸ் அரசரின் ஆட்சி சார்ந்த
- விவிலிய ஏட்டின் தூயதிரு இளந்திற ஜேம்ஸ் என்பாரைச் சார்ந்த
- கருநிறச் சீமை ஆலின் சாயலுடைய
( மொழிகள் ) |
சான்றுகோள் ---jacobean--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி