macintosh file system

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

macintosh file system

பொருள்[தொகு]

  1. மெக்கின்டோஷ் கோப்பு முறைமை

விளக்கம்[தொகு]

  1. தொடக்கக் காலங்களில் தட்டைக் கோப்பு முறைமையே (Flat File System) பயன்பாட்டில் இருந்தது. அதன்பிறகு படிநிலைக் கோப்பு முறைமை (Hierarchical File System) அறிமுகப்படுத்தப்பட்டது.

உசாத்துணை[தொகு]

  1. விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=macintosh_file_system&oldid=1910343" இலிருந்து மீள்விக்கப்பட்டது