nanomelia
ஆங்கிலம்[தொகு]
nanomelia
- மருத்துவம். சிறு அங்கம்; சிறுத்த அங்கம் (கை-கால்கள் சிறுத்து உடல் இயல்பான உருவம்); சிற்றங்கம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +