கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆங்கிலம்[தொகு]
- பொருள் உறவுநிலை வழங்கன்
விளக்கம்[தொகு]
- இது ஒரு தரவுத்தள வழங்கன் கணினி.ஓர் உறவுநிலைத் தரவுத் தளத்திலுள்ள சிக்கலான தரவினங்களை பொருள் நோக்குமுறையில் மேலாண்மை செய்வதற்கு உகந்தது.
உசாத்துணை[தொகு]
- தமிழ் விக்கிமூலம்