கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
page composition programme
- பக்க அமைப்பு செயல்முறை;பக்க அமைவு நிரல் தொடர்
விளக்கம்[தொகு]
- தொழில் முறையாகத் தோன்றும் ஆவணங்களை உருவாக்கும் நிரல்தொடர். டீ. டீ. பி. நிரல் தொடர் என்றும் அழைக்கப்படும்.
உசாத்துணை[தொகு]
- தமிழ் விக்கிமூலம்