கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
page fault
- பக்கக் கோளாறு
விளக்கம்[தொகு]
- மாய நினைவகக் குறுக்கீடு. அடுத்த நிரல் அல்லது தரவு நினைவகத்தில் இல்லையென்றால் வட்டிலிருந்து தேவையான பக்கத்தை இது படித்தெடுக்கிறது.
உசாத்துணை[தொகு]
- தமிழ் விக்கிமூலம்