கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆங்கிலம்[தொகு]
பலுக்கல்[தொகு]
பெயர்ச்சொல்[தொகு]
realistic
- யதார்த்தம்
- தத்ரூபம்
உரிச்சொல்[தொகு]
- யதார்த்தமான
- தத்ரூபமான
எ.கா:
- அது ஒரு யதார்த்தமான படம் (It is a realistic movie)
- நாடகத்தில் காட்சிகள் மிகத் தத்ரூபம் (Scenes in the play were realistic)