கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆங்கிலம்[தொகு]
- பலுக்கல்
recurring
- திரும்ப நிகழ்கின்ற; தொடரும்; தொடரும் / தொடர்ச்சியாக வரும் தொகைகள்; மீண்டும் நடைபெறும்
- கணிதம். மடங்குகின்ற
உசாத்துணை[தொகு]
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் recurring