rescript
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- rescript, பெயர்ச்சொல்.
- அதிகாரப்பூர்வமான ஆணை, அறிவிப்பு, உத்தரவு
- ஒரு வழக்கில்/மனுவில் எழுத்தித் தரப்பட்ட அதிகாரமுள்ளவரின்/ஆள்பவரின் முடிவு
- மீண்டும் எழுதப்படுவதுஏற்கனவே இருக்கும் கதை, கட்டுரை, உரை, வசனம், உத்தரவு போன்றவை.
விளக்கம்[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---rescript--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்