கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆங்கிலம்[தொகு]
பெயர்ச்சொல்[தொகு]
வினைச்சொல்[தொகு]
review
- திறனாய்வு செய்
- விமர்சனம் செய்
பலுக்கல்[தொகு]
பயன்பாடு
- மதிப்புரைகளை கண்டுதான் படம் பார்க்கப்போனேன் - I went to the movie only after seeing the reviews (ஜெயமோஹன்)
- புத்தக மதிப்புரை - book review