கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- அட்டவணையிடும் கருவி
விளக்கம்[தொகு]
- துளையிட்ட அட்டை தரவு செயலாக்க எந்திரங்கள், விளக்கிகள், மறுபடியெடுப்பிகள் கணிப்பிகள் மற்றும் பட்டியலிடுவிகள் போன்றவை இதில் அடங்கும்.
உசாத்துணை[தொகு]
தமிழ் விக்கிமூலம்