variance

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்.| பெ.| n.

  • இணக்கமின்மை; ஒவ்வாமை; கோட்டம்; மாறுபடுதல் / வேறுபடுதல்/ கருத்துவேறுபாடு; மாறுபாடு; மூரண்; வேறுபாடு
  • கணி. புள். பரவற்படி; மாறளவு; மாறுபாட்டெண்; வேறுபடுமை;
  • உளவியல். மாறுபாடு; முரண்பாடு; வேறுபாடு
  • மரபியல். மாறற்றிறன்
பலுக்கல்

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் variance
"https://ta.wiktionary.org/w/index.php?title=variance&oldid=1996478" இலிருந்து மீள்விக்கப்பட்டது