xanthophyta
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- xanthophyta, பெயர்ச்சொல்.
- மஞ்சள் பாசிகள்
விளக்கம்[தொகு]
- நன்னீரிலும் நிலத்திலும் வாழ்பவை. உடல் ஓரணுவால் ஆனது. நார்வடிவமும் குழல் வடிவமும் உண்டு. கூட்டமாகவும் காணப்படும். இவற்றின் உடலில் தட்டு வடிவ மஞ்சள் கணிகங்கள் இருப்பதால் இப்பெயர். பாலினப் பெருக்கம் உண்டு
விளக்கம்[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---xanthophyta--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்