கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆங்கிலம்[தொகு]
- பலுக்கல்
zeiosis
- குமிளல்;
- பொங்கிவழிதல்;
- பொங்குதல்
- சியோசிசு
விளக்கம்[தொகு]
- உட்கரு உருக்குலைவதோடு மைட்டோகான்ட்ரியா வீக்கமாக வெளிப்படும். நிண அணுவாலான உயிரணு அழிப்பு வகை
உசாத்துணை[தொகு]
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் zeiosis