கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆங்கிலம்[தொகு]
- பலுக்கல்
zeolite
- நிலவியல். சியோலைட்டு
- வேதியியல். செயோலைற்று
விளக்கம்[தொகு]
நீரேற்றிய அலுமினோ சிலிகேட் தொகுதியில் ஒன்று. இயற்கையாகக் கிடைப்பது. சர்க்கரையைத் தூய்மைபடுத்தவும் கடினநீரை மென்னீராக்கவும் பயன்படுதல்.
உசாத்துணை[தொகு]
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் zeolite