குத்துமதிப்பு
குத்துமதிப்பு (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- குத்துமதிப்பாக - approximately
- வீட்டின் விலை குத்துமதிப்பாக எவ்வளவு இருக்கும்?
- நான் அதை குத்துமதிப்பாக ஆங்கிலத்தில் சொன்னேன் (திருமுகப்பில், ஜெயமோகன்)
- அவர்களின் முதலீடு நான்கு லட்சம் கோடிக்கும் மேல் என்று குத்துமதிப்பாக கணக்கிடப்பட்டிருக்கிறது (தேர்தல் கடிதங்கள், ஜெயமோகன்)
- கல்லூரியில் படித்ததோடு சரி, நவீன முன்னேற்றங்களைப் பற்றி கவலைப் படாமல் குத்துமதிப்பாக சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள்! (தினமணி, 4 ஏப்ரல் 2010)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)