mask
ஆங்கிலம்[தொகு]
பலுக்கல்[தொகு]
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்[தொகு]
mask
- முகக்கவசம் - முகம் + கவசம்
வினைச்சொல்[தொகு]
mask
- முகமூடி அணி.
- அடையாளத்தை மறை.
- ஒன்றின் விளைவை மறை.
பொருள்[தொகு]
- மூடகம்
விளக்கம்[தொகு]
- ஒருங்கிணை சுற்றுகள் உருவாக்குவதில் பயன்படும் ஒளிப்படத்தட்டு
- இருமக்கோலம் பைட் (எண்மி).