கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
சன்மானம்(பெ)
- அன்பளிப்பு
- பரிசு
- வெகுமதி
மொழிபெயர்ப்பு[தொகு]
சொற்றொடர் பயன்பாடு[தொகு]
- புலவரின் பாட்டைக் கேட்ட மன்னர் அவருக்கு பொற்காசுகளை சன்மானமாக வழங்கினார் (The king rewarded the poet with gold coins)
- சன்மானத் தொகை (amount of the reward)