transposition
ஆங்கிலம்[தொகு]
- பலுக்கல்
transposition
- இடம் மாற்றி வைப்பு; நிலையை மாற்றியமைத்தல்
- கணிதம். இடமாற்றம்; இடமாற்றம் செய்தல்
- பொறியியல். இருப்பிநிலை மாற்றம்
- மருத்துவம். உடலுறுப்பு எதிர்ப்புறப் பிறழ்வு
- மொழியியல். மாற்றீடு
உசாத்துணை[தொகு]
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் transposition