கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
applique
தடவுத்தையல்
- ஒட்டு வெட்டுரு
- மேலடைப்பணி, ஒரு பொருளினின்று வெட்டப்பட்டு மற்றொன்றின் மேல் பொருத்தப்படும் ஒப்பனை வேலைப்பாடு அல்லது அணிகஷ்ன்
விளக்கம்
- துண்டுகளாக வெட்டி இன்னொரு பரப்பில் அவற்றை ஒட்டி உருவாக்கும் அழகுரு.
பயன்பாடு