ஏகாத்மவாதம்
பொருள்
ஏகாத்மவாதம்(பெ)
- பரமாத்துமாவும் சீவாத்துமாவும் ஒன்றே எனல்; அத்துவைதம், இரண்டன்மை
மொழிபெயர்ப்பு[தொகு]
- ஆங்கிலம்
- non-duality; deity as inseparable from the creation; monism
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஏகாத்மவாதம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +