கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--भीति--பீ4தி1--மூலச்சொல்--பொருள் 1 & 2க்கு
- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--पीति--பீ1தி1--மூலச்சொல்--பொருள் 3 & 4க்கு
- அச்சம்(சூடாமணி நிகண்டு)
- (எ. கா.) பீதியன்றி . . . நலிந்தனர் (உத்தரரா. அரக்கர். 31)
- வேதனை செய்யும் நோய் (திவா.)
- குடிக்கை (யாழ். அக. )
- மதுக்கடை (யாழ். அக. )
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- fear, panic
- painful disease
- drinking
- toddy shop
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
- பீதியோட்டம் = [[பீதி] + ஓட்டம் = stampede