கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பல வகையான ஊடகங்களை, தன்னகத்தேக் கொண்டது.
விளக்கம்[தொகு]
- இப்பெயர்ச்சொல், பல்லூடக என உரிச்சொல்லாகவும் மாறும்.
- (எ. கா.) கணினி என்பது பல்லூடக வசதிகளைக் கொண்டது.
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- multimedia
- multimediale
- multimedial