rarefaction
ஆங்கிலம்[தொகு]
- பலுக்கல்
rarefaction
- இயற்பியல். நொய்தாக்கல்; நொய்மையாக்கம்
- கால்நடையியல். எலும்பில் தாதுச் சத்துக் குறைவு
- நிலவியல். செறிவின்மை
- பொறியியல். அடா குறைப்பு
- மருத்துவம். மென்மையாக்கம்
விளக்கம்[தொகு]
- எலும்பு செறி வின்றி நொய்மையாக இருத்தல் எலும்பு அடர்த்திக் குறைதல்.
உசாத்துணை[தொகு]
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் rarefaction