கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- (பெ)-அரங்கு =அவைபுக ழரங் கின்மே லாடுவாள் (கலித்தொகை. 79).
மொழிபெயர்ப்பு[தொகு]
(பெ) - stage, dancing hall, gambling house,
- அரங்கு - அரங்கம்
- அரங்கேற்று
- திரையரங்கு - பயிலரங்கு
ஆதாரம் ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி - அரங்கு