கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
வினைச்சொல்[தொகு]
சீண்டு
- (எரிச்சல் அளிக்கும் விதத்தில்) தொட்டுப் பார், தொந்தரவு செய்
மொழிபெயர்ப்பு[தொகு]
சொற்றொடர் பயன்பாடு[தொகு]
- சும்மா படுத்திருக்கும் சிங்கத்தைச் சீண்டிப் பார்க்காதே (Don't tease the sleeping lion)
தொடர்புடைய சொற்கள்[தொகு]