bottle-chart
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- bottle-chart, பெயர்ச்சொல்.
- கடல் நீரோட்டப்போக்கைப் புட்டிகளின் மூலம் அறிந்து குறிப்பிடப்பட்ட விளக்கப்படம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---bottle-chart--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி