கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆங்கிலம்[தொகு]
பொருள்
- (பெ ) bajillion
- மிகைப்படுத்தப்பட்ட (குறிப்பிடப்படாத)மிகப் பெரிய எண்
- எத்தனையோ;எக்கச்சக்கமான
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- அந்த நூலகத்தில் கோடிக்கணக்கான புத்தகங்கள் உள்ளன (That library has bajillion books)