உள்ளடக்கத்துக்குச் செல்

கூட இருந்தே குழி பறிப்பது

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
விளக்கம்
  1. கூட இருக்கும் நண்பனே அவனுக்கு சாவுக்குழி வெட்டுவது (நம்பிக்கை துரோகம் செய்வது) !.

(வாக்கியப் பயன்பாடு)

  1. அவனை நம்பாதே அவன் கூட இருந்தே குழி பறிப்பான்!.