பேச்சு:fog

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழில் மூடுபனி என்பது Fog, Mist இரண்டுக்கும் பயன்படுகின்றது. அவற்றிற்கிடையே பெரிய வேறுபாடுகள் இல்லைத்தான் எனினும், அவற்றை வேறுபடுத்தி அழைக்க தமிழ்ச் சொற்கள் உண்டா?--கலை (பேச்சு) 09:47, 7 செப்டெம்பர் 2012 (UTC)Reply

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:fog&oldid=1126729" இலிருந்து மீள்விக்கப்பட்டது