நீவிர்
தமிழ்[தொகு]
சொற்பிறப்பியல்[தொகு]
பலுக்கல்[தொகு]
பொருள்[தொகு]
- நீவிர், பெயர்ச்சொல்.
- நீங்கள் என்பதைக் குறிப்பதற்குப் பயன்படும் முன்னிலைச் சொல்.
- நீவிர் நீங்குமின் நீங்கும்... (கம்பராமாயணம்-787)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
உலக மொழிகள்[தொகு]
|
இந்திய மொழிகள்[தொகு]
|
இலக்கிய மேற்கோள்கள்[தொகு]
- நன்னூல்: எல்லீர் நீயிர் நீவிர் நீர்நீ
- விவிலியநூல்: நீவிர் கடவுளுக்கு அஞ்சி நடப்பீரானால்
சொல்வளம்[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +