tambourin
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- tambourin, பெயர்ச்சொல்.
- சேண்டை
- பிரான்சிலுள்ள பிரவென்சு பகுதியின் வழக்காற்றிலுள்ள நீண்டொடுங்கிய முரசுவகை
- சேண்டை நடனவகை
- சேண்டைநடன இசையமைப்பு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---tambourin--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி