apropos
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- apropos, பெயர்ச்சொல்.
- பொருத்தம்
- apropos, உரிச்சொல்.
- பொருத்தமான
- தொடர்பான
- காலத்துக்கேற்ற
- ஏற்புடைய
- பொருட்டாக
- நிமித்தமாக
- பொருத்தமாக
( மொழிகள் ) |
சான்றுகோள் ---apropos--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி