கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
இரவரசு, பெயர்ச்சொல்.
- நிலவு
- திங்கள்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- moon
விளக்கம்
- இரவரசு - இரவுப்பொழுதில் வானில் அரசனாய் உலா வருவதால் இரவரசு என அழைக்கப்படுகிறது
பயன்பாடு
- இன்றுப் அமாவாசைப் பொழுது ஆகையால் இரவரசுத் தென்படவில்லை.