கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
தயாரிப்பது, பெயர்ச்சொல்.
- உண்டாக்குதல்
- உருவாக்குதல்
- தயாரித்தல்
மொழிபெயர்ப்பு[தொகு]
- producing
- formulating
- making
விளக்கம்[தொகு]
- அயல்மொழிச்சொல்--உருது...புதியதாக ஒரு பொருளை உண்டாக்குதல் அல்லது உருவாக்குதல் என்பது பொருள்.