பள்ளிகம்புவைத்தல்
தமிழ்[தொகு]
பொருள்[தொகு]
- பள்ளிகம்புவைத்தல், பெயர்ச்சொல்.
- சீர்க்கார் தீர்வை செலுத்தாதவன்
- வீட்டில் ஒரு சிறுகம்பு நட்டுத் தீர்வை செலுத்தும்வரை,அவன் வெளியேறக்கூடர் தென மறியல்செய்தல்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- to plant a stick in front of the house of a person whose revenueis in arrears, indicating that his movements are restrained till the dues are paid
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +