பன்னிருபடலம்
தமிழ்[தொகு]
பொருள்[தொகு]
- பன்னிருபடலம், பெயர்ச்சொல்.
- அகத்தியனார் மாணாக்கர் பன்னிருவ ரியற்றியதாகச் சொல்லப்படுவதும் புறப்பொருளைப்பற்றியதுமான ஒர் இலக்கண நூல் (புவெசிறப்.)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- an ancienteatise on puṟattiṇai, believed to have been written by the twelve disciples of agastya
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +