குருநாதன்
தமிழ்[தொகு]
பொருள்[தொகு]
- குருநாதன், பெயர்ச்சொல்.
- பரமகுரு
- தம் தந்தையாகிய சிவபெருமானுக்கு பிரணவத்தின் தன்மையை ஓரவசரத்தில் உணர்த்திய முருகக் கடவுள்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- exalted guru, great master
- skanda, as having once initiated his father šiva into the mystic explanation of praṇavam
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +