அப்பிரமண்ணியம்
தமிழ்[தொகு]
பொருள்[தொகு]
- அப்பிரமண்ணியம், பெயர்ச்சொல்.
- உதவி வேண்டிக்கூறும் குறிப்புமொழி(கலிங்கத்துப்பரணி . புது.)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- that which is untrustworthy, not valid
- false oath
- that which is unlimited illimitable
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +