அந்தர்ப்பவித்தல்
தமிழ்[தொகு]
பொருள்[தொகு]
- அந்தர்ப்பவித்தல், பெயர்ச்சொல்.
- உள்ளடங்கியிருத்தல்
- ஆன்மா பதிபதார்த்தத்தில் அந்தர்ப்பவிக்குமெனின் (சிவசம. )
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- to be contained, inherent
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +